பர்சனல் பைனான்ஸ்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு வீட்டை சொந்தமாக வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படுகிறது?

இந்தியாவின் முக்கிய நகரங்களில் சராசரி மாத வாடகையைக் கொண்டு எத்தனை மாதங்களில் புதிய வீட்டை வாங்க முடியும் என்ற கணிப்பை மனி கண்ட்ரோல் ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதன் படி தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சொந்தமாக வீடு வாங்க எத்தனை மாத வாடகை தேவைப்படுகிறது என விளக்கமாகப் பார்க்கலாம்.
சென்னை – 511 மாதங்கள்
கோயம்புத்தூர் – 498 மதங்கள்
திருவனந்தபுரம் – 494 மாதங்கள்
கொச்சி – 401 மாதங்கள்
பெங்களூரு – 330 மாதங்கள்
ஹைதராபாத் – 472 மாதங்கள்
விசாகபட்டிணம் – 606 மாதங்கள்
புவனேஷ்வர் – 569 மாதங்கள்
ராய்பூர் – 364 மாதங்கள்
கோவா – 359 மாதங்கள்
புனே – 385 மாதங்கள்
மும்பை – 478 மாதங்கள்
கொல்கத்தா – 358 மாதங்கள்
ராஞ்சி – 522 மாதங்கள்
வடோடரா – 298 மாதங்கள்
இந்தூர் – 331 மாதங்கள்
ஜெய்ப்பூர் – 331 மாதங்கள்
டெல்லி – 449 மாதங்கள்
சண்டிகர் – 383 மாதங்கள்
டேராடூன் – 415 மாதங்கள்
லக்னோ – 410 மாதங்கள்
பாட்னா – 553 மாதங்கள்
கவுகாத்தி – 421 மாதங்கள்
இந்த பட்டியலில் உள்ள கணக்கீடு பகுதி, வாடகை, வீட்டின் விலை என பல்வேறு அளவீடுகளைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.