ஆரோக்கியம்
காலையில் சாப்பிடக்கூடாத உணவு வகைகள்!!

மிளகாய் & மசாலாப் பொருட்கள்
வெறும் வயிற்றில் மிளகாய் & மசாலாப் பொருட்களை உட்கொள்வது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும்.
இனிப்பு வகைகள்
வெறும் வயிற்றில் இனிப்பு வகைகளை சாப்பிட்டால் இன்சுலின் உற்கத்தியை பாதித்து நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.
பழங்கள்
திராட்சைப்பழம், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் உஙளள அமில தன்மை உணவுக்குழாய்களை மோசமாக்கலாம்.