வேலைவாய்ப்பு
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு குடிசை மாற்ற வாரியம்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: சமூக மேம்பாட்டு நிபுணர் (எஸ்.டி.எஸ்) எனப்படும் (Social Development Specialist (SDS))
கல்வித்தகுதி: சமூக அறிவியல் / சமூகவியல் / மேம்பாட்டு ஆய்வுகளில் முதுகலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.85,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: Certificate Verification, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnscb.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• <iframe src=”https://drive.google.com/file/d/18ea6O3NSpktjsWmv3ZieBn_2Jj9-vsBR/preview” width=”640″ height=”480″></iframe>
•https://drive.google.com/file/d/1rIF61tWFYcH31mN-jQIvmiqsvU9AUVjJ/view?usp=sharing
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.12.2020























