வேலைவாய்ப்பு
அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு!

திருச்சி மாவட்ட அரசு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: திருச்சி மாவட்ட அரசு ஊராட்சி
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: திருச்சி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,
வேலை: Office Assistant & Night watchman
வயது: 18 முதல் 30 வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு/தமிழில் படிக்க எழுதத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://tiruchirappalli.nic.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://go.jobnews360.com/notification.php?key=1U1MFz5YNISLYi24L5A0uJgCw0CpqShFI என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.10.2020.























