வணிகம்
கிடுகிடு என உயர்ந்த தங்கத்தின் விலை!(21-05-2025)

இன்று (21/05/2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 8,930 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 1,760 ரூபாய் அதிகரித்து 71,440 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 220 ரூபாய் அதிகரித்து 9,741 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 77,928 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.3 உயர்ந்து, 111.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 111,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
















