வேலைவாய்ப்பு
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை
மொத்த காலியிடங்கள்: 18
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Staff Car Driver
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Heavy Motor Driving License வைத்திருப்பது கட்டாயமானதாகும்.
வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: 7th CPC Pay Matrix Level 2 (Rs. 19,900) அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Trade Test / Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.01.2025.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

















