Connect with us

வேலைவாய்ப்பு

2025 ரயில்வே ஆசிரியர் வேலைவாய்ப்பு: 1000+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முறை மற்றும் முழு விவரங்கள்!

Published

on

ரயில்வே ஆசிரியர் வேலைவாய்ப்பு 2025: 1000 க்கும் மேற்பட்ட வேலைகள்
இந்திய ரயில்வேயின் கீழ் 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பின் மூலம் மொத்தம் 1036 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் முதுகலை ஆசிரியர், பட்டதாரி பயிற்சி பெற்ற ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர், உதவி ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் அடங்கும்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

  • ஆசிரியர் பணியிடங்கள்: முதுகலை ஆசிரியர், பயிற்சி பெற்ற ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மற்றும் இசை ஆசிரியர் பதவிகளுக்கான 700 க்கும் மேற்பட்ட வேலைகள்.
  • பிற பணியிடங்கள்: அறிவியல் மேற்பார்வையாளர், தலைமை சட்ட உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர், மொழிப்பெயர்பாளர் போன்ற 300 க்கும் மேற்பட்ட வேலைகள்.

தேர்வு செயல்முறை:
இந்த வேலைகளுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு, எழுத்து தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையாகும்.

கல்வி தகுதி:
ஒவ்வொரு பாடத்திற்கும் தொடர்புடைய கல்வித்தகுதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்யும் முறை:

  • ஆரம்ப தேதி: 2025 ஜனவரி 7.
  • கடைசி தேதி: 2025 பிப்ரவரி 6.
  • தேர்வு: ஏப்ரல் மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது.

மேலும் தகவல்களுக்கு, RRB Chennai இணையதளத்தை பார்வையிடுங்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken. 運営会社. Архив catalog shefapharm.