Connect with us

வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளத்துடன் வேலை வாய்ப்பு! இந்த ஹோட்டல் மேலாண்மை படிப்பை தவறவிடாதீர்கள்!

Published

on

தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு – 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஹோட்டல் மேலாண்மை படிப்புகள் மூலம், ஆரம்ப சம்பளமாக ரூ.35,000 வரை கிடைக்கக்கூடிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் கீழ்க்கண்ட ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளில் சேரலாம்:

கோழ்ஸ் விவரம்:

  • B.Sc Hospitality & Hotel Administration (3 ஆண்டு காலம்) – 12ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Diploma in Food Production (1.5 ஆண்டு காலம்) – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு.

  • Craftsmanship Course in Food Production & Patisserie (1.5 ஆண்டு காலம்) – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களுக்கான தகுதி:

  • ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

  • 10ம் அல்லது 12ம் வகுப்பில் குறைந்தது 45% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்யும் முறை:

தகுதி உள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். QR கோடை ஸ்கேன் செய்தும் பதிவு செய்யலாம்.

சம்பள தகவல்:

  • படிப்பு முடித்து வேலைக்கு சேர்ந்தவுடன் ஆரம்ப சம்பளம் ரூ.25,000 – ரூ.35,000 வரை இருக்கும்.

  • அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து ரூ.50,000 – ரூ.70,000 வரை சம்பள உயர்வு பெற வாய்ப்பு உள்ளது.

முதன்முறையாக, அரசு ஆதரவுடன் உள்ள இந்த திட்டம் மூலம் சிறந்த தொழில் வாய்ப்பை பெற முடியும். ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற வளர்ச்சியுள்ள துறையில் நுழைய இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்! சம்பள உயர்வு தாமதமா?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 14 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றம்! பணவரவும், நல்ல செய்திகளும் காத்திருக்கிறது!

செய்திகள்9 மணி நேரங்கள் ago

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரி நியமனம் ரத்து! ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா7 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா6 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

வணிகம்6 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

கட்டுரைகள்4 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
Let’s turn your real estate dreams into reality. 🍄 mush love shop. gentleman peptide is not an outsourcing facility as defined under 503b of the federal food, drug, and cosmetic act.