Connect with us

தினபலன்

தினபலன் – 27-09-2018 – வியாழக்கிழமை

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

மேஷம்

இன்று சந்தோஷமான நாள். சொந்த பிரச்சினையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழிலில் நிதி நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடுகளிலிருந்து நல்ல செய்தி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

ரிஷபம்

இன்று மாணவர்களுக்கு ஞாபக சக்தியும், கிரகிக்கும் ஆற்றலும் அதிகரிக்கும். பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை செய்பவர்கள் சில சலுகைகளை எதிர்பார்க்கலாம். தொழிலில் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மிதுனம்

இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாள். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்கவும். ஞாபக மறதியால் தொல்லைகள் ஏற்படலாம். விருந்து கேளிக்கைகளில் மனம் லயிக்கும். பெண்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6

கடகம்

இன்று அலுவலகத்தில் நண்பர்கள் கிடைப்பார்கள். மாணவர்களுக்கு மேல் படிப்பிற்கான உதவிகள் கிடைக்கும். வேலை காரணமாக வெளியூர் செல்ல வேண்டி வரும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்

இன்று தொழிலில் திருப்திகரமான பணவரவு இருக்கும். வியாபாரிகள் கடன் வாங்க வேண்டாம். வெளியில் கொடுத்த கடன் கிடைக்கும். திருமண முயற்சிகள் கை கொடுக்கும். கணவன் – மனைவி உறவு வலுப்பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

கன்னி

இன்று மனநிம்மதி கிடைக்கும். சகோதரர்களின் ஆலோசனை படி கேட்டு நடந்தால் நன்மைகள் அதிக அளவில் கிடைக்கும். சிறு வியாபாரிகள் வருமானம் அதிகமாக எதிர்பார்க்கலாம். சுற்றுலா சென்று வருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

துலாம்

இன்று தொழிலில் உற்பத்தியும், வருமானமும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வேண்டி வரலாம். வேலை செய்பவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். வழக்கு, விவகாரங்களில் முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

விருச்சிகம்

இன்று வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்தால் கவலை வேண்டாம். சரியாகி விடும். தாய்வழி உறவினர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். மாணவர்கள் நற்பெயர் எடுப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு

இன்று மாணவர்கள் உடல் நலத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. அரசியல் வாதிகளுக்கு கட்சியில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைப்பது மன நிறைவைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

மகரம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கும்பம்

இன்று முக்கிய முடிவு ஒன்றை எடுப்பீர்கள். வேலை பார்ப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அதை செய்து முடிப்பீர்கள் . உங்கள் கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

மீனம்

இன்று உற்சாகமான நாள். சிக்கலான குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைப்பீர்கள். வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகலளில் தடைகள் ஏற்பட்டாலும் அது சரியாகி விடும். அரசியல் வாதிகளுக்கு தொண்டர்களிடையே மதிப்பும், மரியாதையும் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்10 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்7 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

ஆரோக்கியம்7 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 6% ஆண்டு சம்பள உயர்வு கோரிக்கை – ஊழியர்களுக்கு பெரிய லாபமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.04.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

Translate »
De bedste action oplevelse tilbud i viby j & taastrup. ??. Aaa mush love faq.