Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய உணவுக் கழகத்தில் வேலை!

Published

on

இந்திய உணவுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 4103 உதவியாளர், கணக்காளர், டெக்னீசியன், இளநிலை பொறியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 4103

பணியிடம்: இந்தியா முழுவதும்

மண்டலங்கள் வாரியான பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. North Zone
J.E. (Civil Engineering) – 46
J.E. (Electrical Mechanical Engineering) – 30
Steno Grade-II – 43
Assistant Grade-II(Hindi) – 22
Typist (Hindi) – 16
Assistant Grade-III (General) – 256
Assistant Grade-III (Accounts) – 287
Assistant Grade-III (Technical) – 286
Assistant Grade-III (Depot) – 1013

2. South Zone
J.E. (Civil Engineering) – 26
J.E. (Electrical Mechanical Engineering) – 15
Steno Grade-II – 07
Assistant Grade-II(Hindi) – 15
Typist (Hindi) – 03
Assistant Grade-III (General) – 159
Assistant Grade-III (Accounts) – 48
Assistant Grade-III (Technical) – 54
Assistant Grade-III (Depot) – 213

3. East Zone
J.E. (Civil Engineering) – 26
J.E. (Electrical Mechanical Engineering) – 10
Steno Grade-II – 09
Assistant Grade-II(Hindi) – 03
Typist (Hindi) – 12
Assistant Grade-III (General) – 106
Assistant Grade-III (Accounts) – 87
Assistant Grade-III (Technical) – 224
Assistant Grade-III (Depot) – 61

4. West Zone
J.E. (Civil Engineering) – 14
J.E. (Electrical Mechanical Engineering) – 09
Steno Grade-II – 09
Assistant Grade-II(Hindi) – 04
Typist (Hindi) – 04
Assistant Grade-III (General) – 124
Assistant Grade-III (Accounts) – 65
Assistant Grade-III (Technical) – 153
Assistant Grade-III (Depot) – 353

5. North East Zone
J.E. (Civil Engineering) – 02
J.E. (Electrical Mechanical Engineering) – 08
Steno Grade-II – 08
Assistant Grade-II(Hindi) – 01
Typist (Hindi) – 04
Assistant Grade-III (General) – 112
Assistant Grade-III (Accounts) – 22
Assistant Grade-III (Technical) – 03
Assistant Grade-III (Depot) – 131

கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் டிப்பளமோ, டிகிரி முடித்தவர்கள், உணவு அறிவியல். உணவு விஞ்ஞானம், உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத்தில் பி.டெக் முடித்தவர்கள், தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 28 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ]

விண்ணப்பிக்கக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.fci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக் கொள்ள https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/2/15/Click-Here-for-FCI-AE-JE-Steno-Grade-II-Assistant-Grade-III-Syllabus-PDF-Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.03.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

Translate »
Philips 5000 serie turmventilator cx5535/11 : mein sommerheld für kühle nächte. イバシーポリシー. פימיילגרה | femalegra shefapharm.