Connect with us

வேலைவாய்ப்பு

மத்திய அரசின் யூனியன் வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் உதவி மேலாளர் வேலை! டிகிரி போதும் – விண்ணப்பிக்க கடைசி தேதி மே 20!

Published

on

யூனியன் வங்கியில் 500 உதவி மேலாளர் பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள் மே 20!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூனியன் வங்கியில் (Union Bank of India) 500 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2025 மே 20 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 பணியிட விவரம்:

  • பணி: உதவி மேலாளர் (Assistant Manager)

  • மொத்த காலிப்பணியிடங்கள்: 500

  • சம்பளம்: மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை

  • வயது வரம்பு: குறைந்தபட்சம் 22 வயதும், அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

  • வயது தளர்வு:

    • SC/ST – 5 ஆண்டுகள்

    • OBC – 3 ஆண்டுகள்

    • PwBD (சாதாரண/EWS) – 10 ஆண்டுகள்

    • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்

    • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

 கல்வித் தகுதி:

1. உதவி மேலாளர் (கடன் பிரிவு):

  • ஏதேனும் பட்டம் (Degree) – இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிதி அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்

  • CA/ CMA (ICWA)/ CS/ MBA/ MMS/ PGDM/ PGDBM போன்ற பட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்

2. உதவி மேலாளர் (IT பிரிவு):

  • BE/ B.Tech/ MCA/ MSc (IT)/ MS/ M.Tech/ 5 வருட ஒருங்கிணைந்த M.Tech

  • துறைகள்: கணினி அறிவியல், ஐடி, மின்னணு, டெலிகம்யூனிகேஷன், டேட்டா சயின்ஸ், AI, சைபர் பாதுகாப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள்

 விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ ST/ மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர் – ரூ.177

  • பிற விண்ணப்பதாரர்கள் – ரூ.1180

 விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Jak minimalizovat riziko infekce při odběru. Worin unterscheidet sich business coaching vom life coaching ?. Ensure all parties have cross play toggled on and linked accounts verified.