Connect with us

வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் 171 சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்புகள் – அக்டோபர் 13 வரை விண்ணப்பிக்கலாம்!

Published

on

இந்தியன் வங்கியில் 171 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – அக்டோபர் 13 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியன் வங்கி சிறப்பு அதிகாரி (Specialist Officers) பிரிவில் 171 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைமை மேலாளர் (Chief Manager), மூத்த மேலாளர் (Senior Manager), மேலாளர் (Manager) ஆகிய பதவிகள் இதில் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பம் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 13, 2025 வரை ஆன்லைனில் ஏற்கப்படுகிறது.

பணியிட விவரங்கள்

  • தலைமை மேலாளர் (Chief Manager) – 41 இடங்கள்

  • மூத்த மேலாளர் (Senior Manager) – 70 இடங்கள்

  • மேலாளர் (Manager) – 60 இடங்கள்

  • மொத்தம் – 171 இடங்கள் (இதில் 5 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)

வயது வரம்பு (01.09.2025 அடிப்படையில்)

  • தலைமை மேலாளர் – 28 முதல் 36 வயது

  • மூத்த மேலாளர் – 25 முதல் 33 வயது

  • மேலாளர் – 23 முதல் 31 வயது

கல்வித் தகுதி

  • IT துறை – கணினி அறிவியல், கணினி பயன்பாடு, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் உள்ளிட்ட துறைகளில் B.E./B.Tech. அல்லது தொடர்புடைய முதுகலைப் பட்டம். கூடுதல் சான்றிதழ்கள் அவசியம்.

  • கடன் (Credit) துறை – CA மற்றும் 2 வருட MBA / PG Diploma.

  • Risk Management – CA / CFA அல்லது கணிதம், நிதி, பொருளாதாரம், புள்ளியியல் துறையில் பட்டம்/முதுகலை.

  • Company Secretary / Accounts / Investor Service Cell – ICSI / ICAI / MBA தகுதி.

  • பதவிகளுக்கேற்ப தொழில் அனுபவம் தேவை.

சம்பள விவரம்

  • மேலாளர் – ₹64,820 – ₹93,960

  • மூத்த மேலாளர் – ₹85,920 – ₹1,05,280

  • தலைமை மேலாளர் – ₹1,02,300 – ₹1,20,940

தேர்வு செய்யும் முறை

  • விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு + நேர்காணல் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், பணிக்கான அறிவு, பகுத்தறிவு, நுண்ணறிவு ஆகியவற்றில் 160 கேள்விகள் – 220 மதிப்பெண்கள்.

  • நெகட்டிவ் மார்க் உண்டு. தேர்வானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • அதிகாரப்பூர்வ இணையதளம்: https://indianbank.bank.in/

  • விண்ணப்பக் கட்டணம்:

    • பொது பிரிவு – ₹1000

    • SC / ST / PwBD – ₹175

  • விண்ணப்பம்: செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 13, 2025 வரை

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

Translate »
Verlage. gold investment return calculator. Palette d'appareils de cuisine mixtes | stockchoc.