தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/03/2021)

26 Mar 2021
சார்வரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
பங்குனி 13
வெள்ளிக்கிழமை
திரயோதசி மறு. காலை மணி 4.45 வரை பின்னர் சதுர்தசி
மகம் இரவு மணி 7.51 வரை பின்னர் பூரம்
சூலம் நாமயோகம்
கௌலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 4.18
அகசு: 30.10
நேத்ரம்: 2
ஜீவன்: 1
மீன லக்ன இருப்பு: 2.36
சூர்ய உதயம்: 6.18
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்புகள்:
இன்று கீழ் நோக்கு நாள்.
இராமகிரி ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் யானை வாகனத்தில் வீதிவுலா.
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவை உயிர்ப்பித்தருளல்.
இரவு 63வருடன் பவனி.
பிரதோஷம்.
திதி: திரயோதசி.
சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.




