தமிழ்நாடு
சென்னையில் மீண்டும் அதிகரிக்கின்றதா கொரோனா பாதிப்பு?

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 30 முதல் 50 வரை இருந்துவரும் நிலையில் இன்று 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 37
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,54,801
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 20
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 0
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 38025
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 44
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 34,16,461
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 15,756
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,64,76,120