Connect with us

ஜோதிடம்

சிம்ம ராசிக்கு அஷ்டம சனி! சனி பெயர்ச்சி 2025 பலன்கள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

Published

on

2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி, சனி பகவான் கும்பம் ராசியிலிருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு இது அஷ்டம சனி நேரமாக மாறும். காலபுருஷனின் 5ஆம் வீடான சிம்ம ராசியில் மகம், பூரம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன. சிம்ம ராசியின் அதிபதியான சூரிய பகவானுக்கும் சனி பகவானுக்கும் பகை உள்ளதால், சிம்ம ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி நேரம் சவால்களை உருவாக்கலாம்.

அஷ்டம சனி விளைவுகள்:

அஷ்டம சனி, சிம்ம ராசிக்காரர்களின் உடல் ஆரோக்கியம், மனநிலையைப் பாதிக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மனக்கசப்புகள், தொழிலில் சவால்கள், உறவுகளில் வேறுபாடுகள் போன்ற சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்புண்டு. செலவுகள் அதிகரிக்கும், கடன் சிக்கல்களும் வரலாம். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம்.

வழிபாடும் பரிகாரமும்:

அஷ்டம சனி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க திருநள்ளாறு சனி பகவானை வழிபடுவது நல்லது. தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவானை வழிபாடு செய்து, நல்லெண்ணை தீபம் ஏற்றுவது நன்மைகளை தரும். மேலும் சனி காயத்ரி மந்திரத்தை தினமும் 21 முறை உச்சரிப்பது மற்றும் ஏழைகளுக்கு தான தர்மம் செய்வது பிரச்சினைகளைத் தடுக்க உதவும்.

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.08.2026

விமர்சனம்7 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

Translate »
Paartherapie wien | judmaier coaching. ​ let’s look at the sonic movie 3 and see if it lives up to the hype. Čím dezinfikovat prst při odběru krve : základy bezpečné péče.