வேலைவாய்ப்பு
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: National Highways Authority of India (NHAI)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Chief General Manager (Information Technology)
கல்வித்தகுதி: Computer Science/ Communication Technology / Electrical and Electronics பட்டபடிப்பினை முடித்திருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.100
தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://nhai.gov.in/nhai/sites/default/files/2020-10/Advertisement_for_CGM_IT_October_2020_0.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.11.2020.


















