வேலைவாய்ப்பு
தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தேசிய பெண்கள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய பெண்கள் ஆணையம் (Naitonal Council for Women) ,INDIA
மொத்த காலியிடங்கள்: 09
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Senior Research Officer, Research Officer, Private Secretary, Lower Division Clerk
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. Senior Research Officer – 01
2. Research Officer – 01
3. Private Secretary – 06
4. Lower Division Clerk – 01
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிட படவில்லை.
மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.2,08,700 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: Deputy Secretary, National Commission for Women, Plot No. 21, Jasola Institutional Area, New Delhi 110025.
Email: priti.kumar@gov.in
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள 
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.11.2020.
அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.





















