வேலைவாய்ப்பு
காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,
வேலை: Director, Dean, Additional COE
கல்வித்தகுதி: PG முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் 15 வருட வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 58 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.590, SC/ST பிரிவினருக்கு ரூ.295.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://mkuniversity.ac.in/new/ என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://mkuniversity.ac.in/new/notification_2020/Advt_Notification_and_Application_for_CoE_Dean_Dir_ACE_MKU.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.11.2020.


















