Connect with us

வேலைவாய்ப்பு

மத்திய பாதுகாப்புப் படையில் வேலை!

Published

on

மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியிடங்கள் 789 உள்ளது. இதில் காண்ஸ்டபில், தலைமைக் காவலர், உதவி இணைக் காவலர் உள்ளிட்ட வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 789

நிறுவனம்: மத்திய பாதுகாப்புப் படை(central Reserve Police Force-CRPF)

வேலை: காண்ஸ்டபில், தலைமைக் காவலர், உதவி இணைக் காவலர் (Constable, Head Contable, Assistant Sub Inspector, Inspector)

மாத சம்பளம்: காவலர் வேலைக்கு மாதம் ரூ.44,000 – ரூ.1,42,400,
உதவிக் காவலர் வேலைக்கு மாதம் ரூ.35,400 – ரூ.1,12,400, உதவி இணைக் காவலர் வேலைக்கு மாதம் ரூ.29,200 – ரூ.92,300, தலைமைக் காவலர் வேலைக்கு மாதம் ரூ.25,500 – ரூ.81,100, கான்ஸ்டபில் வேலைக்கு மாதம் ரூ.21,700 – ரூ.69,100.

கல்வித்தகுதி: 10,+2, டிப்ளமோ, பி.எஸ்வி உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 – 30 வரை இருக்க வேண்டும்.
சப்-இன்ஸ்பெக்டர் – 30
உதவி துணை – இன்ஸ்பெக்டர் – 20 – 25
தலைமை கான்ஸ்டபிள் – 18 – 25
தலைமை கான்ஸ்டபிள் (ஜூனியர் எக்ஸ் -ரே உதவி / ஆய்வக உதவியாளர் / எலக்ட்ரீஷியன்) – 20 – 25
தலைமை கான்ஸ்டபிள் (ஸ்டீவர்ட்) மற்றும் கான்ஸ்டபிள் -18 – 23 வரை.

தேர்வு செய்யப்படும் முறை: pST/SKill/Trade Test/PET/Medical Exam/Written Exam மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: WWW.crpf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி: DIGP, Group Centre, CRPF, Bhopal, Village-Bangrasia, Taluk-Huzoor,District-Bhopal,M.P.-462045.

தேர்வு நடைபெறும்: 20/12/2020.

மேலும் முழு விவரம் அறிந்துகொள்ள http://www.dacp.nic.in/writeReadData/ADS/eng_19140_1_2021b.pdf என்ற லிங்கில் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பதற்கான கடைசித் தேதி: 31/08/2020.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 ஆகஸ்ட் 2026

இந்தியா2 நாட்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா2 நாட்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்6 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்1 வாரம் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்6 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

இந்தியா2 நாட்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா2 நாட்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 ஆகஸ்ட் 2026

Translate »
Dietary supplement cdmo · medical nutrition manufacturer · physician led brands. Кращі гравці у великий теніс в історії. レコメンド.