செய்திகள்
மூச்சு விட முடியாமல் உயிருக்குப் போராடி வரும் 6 மாத குழந்தையின் சிகிச்சைக்கு உதவுங்கள்!
Published
2 years agoon
By
seithichurul
Treacher collins syndrome என்ற மூச்சு விட முடியாமல் தவிக்கும் குறைபாட்டால் உயிருக்குப் போராடி வரும் 6 மாத குழந்தையின் சிகிச்சைக்கு உதவுங்கள்.
6 மாத குழந்தையான செல்விக்கு Treacher collins syndrome என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Treacher Collins syndrome என்பது காதுகள், கண்கள், மூக்கு, கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் மரபியல் கோளாறு ஆகும். இவரது அண்ணன் டேனிஷூக்கும் இதே குறைபாடு உள்ளது.
குழந்தையின் பெற்றோர் event management industry துறையில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் பணிபுரிந்து வந்த நிறுவனமும் மூடப்பட்டுவிட்டது. எனவே வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த 2 குழந்தைகளின் சிகிச்சை மற்றும் குடும்பத்தை நடத்த இந்த தம்பதிகளுக்கு மாத 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை செலவாகிறது. இந்த குழந்தை மற்றும் சிறுவனின் சிகிச்சைக்கும், பெற்றோருக்கு இந்த இணைப்பை கிளிக் செய்து நிதி அளித்து உதவுங்கள்.
You may like
-
மக்களுக்கு உதவி செய்வதற்காக வெள்ளத்தில் நீந்தி வந்திருக்கிறேன்: சசிகலா பேச்சு!
-
இந்த 8 மாத சிறுமிக்கு இதயத்தில் பிரச்சனை.. கொஞ்சம் உதவுங்கள்!
-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரசிகர் மன்றங்கள் மூலம் உதவி கரம் நீட்டிய விஜய்!
-
விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை ராணுவத்துக்கு பாஜகவின் வாஜ்பாய் உதவினார்: மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!