வணிகம்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மிகப்பெரிய சரிவு.. இன்றைய மதிப்பு என்ன?

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
இந்தியா ரூபாய் மதிப்பு தினமும் சரிந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74ஐ தாண்டியது.
இந்தியா ரூபாய் மதிப்பு 74.01ஐ தொட்டுள்ளது. இது தொடர்ந்து சரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்திய வரலாற்றில் இல்லாத வீழ்ச்சியாகும் இது. ரூபாய் வீழ்ச்சியில் ஆர்பிஐ தலையிட்டும் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
முதல்முறை இவ்வளவு மோசமான நிலையை அடைந்துள்ளது.இது தொடர்ந்து சரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.





















