Connect with us

இந்தியா

மகளிருக்கு மாதம் ரூ.1000: பஞ்சாப் முதல்வரின் முதல் கையெழுத்தா?

Published

on

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளையும் உள்ளூர் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியையும் வீழ்த்தி புதிதாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான், சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த ஊரில் பதவியேற்கவுள்ளதாக அறிவித்திருந்தார்

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் தேர்தலின் போது பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி அளித்திருந்த நிலையில் அவற்றில் முக்கியமானதாக மகளிருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் அளிக்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்ற உள்ளதாக கூறப்படுகிறது

இன்னும் ஓரிரு நாளில் பகவந்த் மான் முதல்வராக பதவியேற்ற உடன் அவர் கையெழுத்திடவுள்ள முதல் கையெழுத்து மாதம்தோறும் 1000 ரூபாய் அளிக்கப்படும் என்ற திட்டத்திற்காக இருக்கும் என்று கூறப்படுகிறது

மேலும் தேர்தல் வாக்குறுதியாக மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்பட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் படிப்படியாக நிறைவேற்ற ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஏற்கனவே பல கோடி ரூபாய் கடனில் இருக்கும் நிலையில் அந்த கடனை மீட்டு மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளிக்க சரியான திட்டம் தீட்டப்படும் என ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்2 நாட்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்2 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

Translate »
Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes. Experience the luxury of a hot oil massage at suksamai massage. podpora plodnosti mužů.