Connect with us

தமிழ்நாடு

தாலி கட்டும்போது திடீரென மயங்கி விழுந்த சென்னை மணமகள்: அதிர்ச்சி காரணம்!

Published

on

சென்னை சேர்ந்த இளம்பெண் தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் திடீரென மண மேடையில் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்பவருக்கும் இருதரப்பு பெரியவர்கள் திருமணம் நிச்சயம் செய்து, அனைத்து பணிகளை முடித்தனர்.

திருமண தினத்தன்றும் வண்ணாரப்பேட்டை உள்ள காஞ்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயாராகியது. இருதரப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களின் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசீர்வாதம் செய்ய குவிந்திருந்தனர்.

இந்த நிலையில் மணமேடையில் கீர்த்தனா வந்தபோது அவருக்கு தாலி கட்ட செல்வம் தயாரான நிலையில் திடீரென கீர்த்தனா மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்தனா பெற்றோர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்தபோது ரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது என்று சொன்ன போது திடீரென கீர்த்தனா எழுந்து உட்கார்ந்தார் .

இதனால் கீர்த்தனாவின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தாலும் அதன்பின் அதிர்ச்சி அடைந்தனர். தான் மயங்கியது போல் நடித்ததாகவும் இந்த திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்றும் தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை தான் திருமணம் செய்வேன் என்றும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இதுகுறித்து காவல்துறையினர் இருதரப்பினரையும் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்18 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.