Connect with us

தமிழ்நாடு

யூடியூபில் ஒரே ஒரு வீடியோ: ரூ.300 கோடி அபேஸ் செய்த கோவை நபர்!

Published

on

யூடியூபில் வீடியோ அப்லோட் செய்து ரூபாய் 300 கோடி வரை மோசடி செய்த நபரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .

கோவையை சேர்ந்த விமல் குமார் என்பவர் மிஸ்டர் மணி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார் . இந்த சேனலில் லைவ்வில் பேசும் நிகழ்ச்சியை நடத்திய விமல் குமார் பாரக்ஸ் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் இதில் முதலீடு செய்யும் நபர்களுக்கு மாதம் 8 சதவீதம் ஊக்கத்தொகையாக வட்டி வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அவரது கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி பலர் முதலீடு செய்தனர். கோவையில் மட்டுமன்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் முதலீடு செய்ததை அடுத்து ரூபாய் 300 கோடி வரை விமல் குமார் திரட்டியதாகத் தெரிகிறது .

இந்த நிலையில் மாதம் மாதம் கொடுக்க வேண்டிய வட்டி சரியாக வராததை அடுத்து சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரது அலுவலகத்தில் சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனை அடுத்து முதலீட்டாளர்கள் கோவை கமிஷனர் அலுவலகம் சென்று புகார் அளித்தனர். விமல் குமாரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்து உள்ளனர். யூடியூப் வீடியோ மூலம் 300 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிய விமல் குமாரை தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 மணி நேரம் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஏப்ரல் 30ல் மேஷ ராசிக்குள் நுழையும் புதன்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

சினிமா2 மணி நேரங்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

பிறவியிலேயே தொழிலதிபர்கள்! இந்த 3 ராசிக்காரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் வெற்றி உறுதி!

வணிகம்2 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்2 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

Translate »
Jak dlouho trvá první doba porodní ?. Il portafoglio contrassegnato da arkham come collegato all’exploit kelp dao ha spostato circa 75. © 2026 international organic company (ioc sp.