Connect with us

தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்த் ரிட்டர்ன்ஸ்! தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!

Published

on

கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி உடல் நல பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்று இருந்தார் என்பதும் அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முக பாண்டியன் ஆகியோரும் சென்று இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே.

மேலும் துபாய் மருத்துவமனையில் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவரது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியதாக செய்திகள் வெளியானது.

மேலும் துபாய் மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ்களுடன் கேப்டன் விஜயகாந்த், தான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை பார்த்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி கேப்டன் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை முடிந்து துபாயிலிருந்து சென்னை திரும்பியுள்ளார். அவரை விமான நிலையத்தில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் விஜயகாந்த் மீண்டும் உடல்நலம் தேறி வருவதை அடுத்து அவர் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டனின் குரலை கேட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் வரும் தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்தால் நிச்சயம் தேமுதிகவுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்2 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்2 நாட்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா2 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

இந்தியா6 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

வணிகம்6 நாட்கள் ago

எல்.ஐ.சி போனஸ் பங்கு அறிவிப்பு: முதலீட்டாளர்களுக்கு பெரிய லாப வாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

Translate »
aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. Making digital tools accessible for everyone. Road runner car transport.