Connect with us

தமிழ்நாடு

மரியாதையாக திரும்ப பெறுங்கள், இல்லையேல் சட்ட நடவடிக்கை: ஸ்டாலினுக்கு பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Published

on

மரியாதையாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாஜக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அல்ல, பொய் ராதாகிருஷ்ணன் என்று கூறினார்.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் என்னுடைய பெயரை வேண்டுமென்றே மாற்றி முக ஸ்டாலின் கூறியுள்ளார் என்றும், பொன்ராதாகிருஷ்ணன் என்ற என்னுடைய பெயரை பொய் ராதாகிருஷ்ணன் என்று கூறியதை அடுத்து அவர் தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையேல் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கையை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய வார்த்தைகளை திரும்ப பெறுவாரா? அல்லது சட்டபூர்வ நடவடிக்கை எதிர் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Zur yteath pro schallzahnbürste auf amazon. 合わせ. כדורי זקפה 200מג החדש והמשופר.