Connect with us

தமிழ்நாடு

மீ டூ போல ஆண்கள் ஆரம்பித்தால் பெண்கள் நடமாட முடியாது: பொன்னார் காட்டம்!

Published

on

மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லி வருகின்றனர். இதில் நாடுமுழுவதும் பல முக்கிய தலைகள் உருளுகிறது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் மீ டூ இயக்கத்துக்கு எதிராக சிலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக பாஜக மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது மீ டூ இயக்கத்தின் மூலம் ஏசியன் ஏஜ் ஊடகத்தின் பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி அளித்த புகாரில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது மூலம் நாடு முழுவதும் மீ டூ இயக்கத்தின் தாக்கம் தெரிந்தது. தொடர்ந்து இந்த மீ டூ இயக்கத்தின் மூலம் பல பாலியல் தொல்லைகள் வெளிவந்தவாறு உள்ளது.

இந்நிலையில் இதற்கு ஆரம்பத்திலிருந்து பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். இது தொடர்பாக கரூரில் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மீ டூ என்பது வக்கிர புத்தியுடைய பெண்களின் எண்ணம். மீ டூ போல ஆண்கள் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தால் நமது வீட்டுப் பெண்கள் நடமாட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
Display a subtle ad bar on your site to earn automatic traffic credits.