Connect with us

ஆன்மீகம்

ஷடாஷ்டக யோகம்: சனி மற்றும் செவ்வாய் பெயர்ச்சி 2025 — எச்சரிக்கை வேண்டிய ராசிகள்!

Published

on

ஷடாஷ்டக யோகம் 2025: சனி மற்றும் செவ்வாய் பெயர்ச்சி — எச்சரிக்கை வேண்டிய ராசிகள்!

ஜோதிட சாஸ்திரப்படி, கிரகம் மற்றும் நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்கள் நமது வாழ்க்கை மற்றும் விதியைக் கட்டுப்படுத்தும். கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது, அது வழங்கும் பலன் மாறும்.

சனிபகவான் தற்போது மீன ராசியில் சஞ்சரிக்கிறார், மேலும் செவ்வாய் சிம்ம ராசியில் உள்ளதால் ஷடாஷ்டக யோகம் உருவாகியுள்ளது.

சனி பெயர்ச்சி 2025:
கர்ம வினைகளை வழங்கும் சனீஸ்வரன், 2.5 ஆண்டு காலமாக ஒரு ராசியில் சஞ்சரிக்கிறார். தற்போது (மார்ச் 29, 2025) மீன் ராசியில் நுழைந்துள்ளார்.

செவ்வாய் பெயர்ச்சி 2025:
செவ்வாய் — வலிமை, ஆளுமை மற்றும் கோபத்தின் அடையாளமாக கரുതப்படுகிறார். கடந்த (ஜூன் 7, 2025) அன்று சிம்ம ராசியில் நுழைந்துள்ளார்.

ஷடாஷ்டக யோகம்:
சனி மற்றும் செவ்வாய் ஆறாவது மற்றும் எட்டாவது வீட்டில் இருந்து 150 டிகிரி கோணமாக மையம்தரும் போது, ஷடாஷ்டக யோகம் உருவாகும் என ஜோதிட வல்லுநர்களும் சொல்கிறனர். தற்போது சனி மீன ராசியிலும், செவ்வாய் கடகம் ராசியிலும் உள்ளதால் இந்த யோகம் ஏற்படுகிறது.

ராசிபலன்:
சில ராசியினர்களுக்கு இந்த யோகம் சிரமங்களை மற்றும் சங்கடங்களை ஏற்படுத்தலாம் என ஜோதிட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கடகம் (Cancer) — மன அழுத்தம் அதிகமாகும். வேலைப்பளுவில் சிக்கல்கள் ஏற்படும். உடல்நலன் மற்றும் முக்கிய முடிவுகளில் எச்சரிக்கை அவசியம்.

துலாம் (Libra) — அதிகாரிகளின் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமை மற்றும் மனநெரிசலுக்கு முகமளிக்க வேண்டியிருக்கும். குடும்பங்களில் மோதல்கள் மற்றும் செலவுகள் அதிகமாகலாம்.

மகர (Capricorn) — உடல்நலம் பாதிக்கப்படலாம். குடும்ப மோதல்கள் மற்றும் வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை அவசியம். கடன் வழங்குவதையோ பெறுவதையோ தவிர்க்கவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

குரு கடக ராசி பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திரப் பெயர்ச்சி 2026: புனர்பூசம் 3ஆம் பாதம் – அதிர்ஷ்டம் குவிக்கும் 5 ராசிகள்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

செய்திகள்3 மணி நேரங்கள் ago

தமிழக ஆட்சி மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை தொடருமா? புதிய ரூ.2,500 திட்டம் எப்போது அமலுக்கு வரும்?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரப் பெயர்ச்சி (மே 20, 2026): திடீர் பண வரவு தரும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்1 நாள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்6 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
🧠 johns hopkins center for psychedelic research. Studio heldens | marketing digital, diseño web y diseño gráfico. Powstaje łódzka galeria neonów.