Connect with us

ஆன்மீகம்

குரு பெயர்ச்சி 2025: இந்த 6 ராசிகளுக்கு சிக்கல்கள்! தப்பிக்க தவறவிடக்கூடாத பரிகாரங்கள்!

Published

on

ஜோதிட உலகில் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும் குரு பெயர்ச்சி, 2025ஆம் ஆண்டில் மே 14ம் தேதி நடைபெற உள்ளது. குரு பகவான், புதனின் வீட்டான மிதுன ராசியில் நுழைகிறார். இந்த மாற்றம், பலருக்கு நன்மை தருவதாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக 6 ராசிக்காரர்கள் இந்த காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

 மேஷம்:
இந்த பெயர்ச்சியால், வேலை தொடர்பான இடமாற்றம் அல்லது திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரித்து, வருமானத்தை விட ஓவராகச் செல்லும். நெருக்கமான நபர்களிடம் இருந்து விலக நேரிடும். பதவி உயர்வு அல்லது வேலை வாய்ப்பு தாமதமாகலாம்.

 கடகம்:
வேலையில் தடை ஏற்படக்கூடும். முக்கிய முயற்சிகளை தற்காலிகமாக நிறுத்துவது நல்லது. நேர்மையான வாழ்கைதான் தக்க வைக்கும். மனதில் ஏற்படும் நெகட்டிவ் எண்ணங்களை விலக்கு.

 கன்னி:
பண வருவாயில் தடை, செலவில் அதிகரிப்பு ஆகியவை ஏற்படும். உடல்நலத்திலும் கவனம் தேவை. மன அழுத்தத்தை சமாளிக்க தியானம், யோகா செய்து மன அமைதி பெறுங்கள்.

 விருச்சிகம்:
ஆரோக்கிய சிக்கல்கள் வரும். மருத்துவர் ஆலோசனை தவறவிடக்கூடாது. குடும்பத்தில் மன உளைச்சல், திடீர் செலவுகள் ஆகியவை ஏற்படக்கூடும்.

 மகரம்:
இணையமான எதிரிகள் அதிகரிக்கக்கூடும். தொழில், வேலையில் சிக்கல்கள். நிதி மேலாண்மையில் கவனம் தேவை. அமைதியாகவும் தைரியமாகவும் செயல்படுவது அவசியம்.

 மீனம்:
பயணங்களில் கவனம் தேவை, வாகன விபத்துக்கு வாய்ப்பு உண்டு. பண செலவுகள் கட்டுப்பாடின்றி போனால் கடன் சிக்கல்கள் உருவாகலாம்.

தப்பிக்க வேண்டிய பரிகாரங்கள்:

  • வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி பூஜை செய்யுங்கள்.

  • கொண்டைக் கடலையை துருவி மாலை செய்து அர்ப்பணிக்கவும்.

  • மஞ்சள் மற்றும் கொண்டைக் கடலையை தானமாக வழங்குவது மிகவும் நன்மை தரும்.

  • தியானம், யோகா மற்றும் நிதானமான செயல்பாடு இந்த நேரத்தில் மிக முக்கியம்.

வணிகம்8 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
New coconut point restaurants. Best car transport companies. heavy equipment transport westmoreland pa.