ஆன்மீகம்
Valentine’s Day 2025 காதலர் தின ராசி பலன்கள் – உங்கள் காதல் திருமணத்தில் முடியும்?

காதலர் தின 2025 ராசி பலன்கள்
பிப்ரவரி 14, 2025 வெள்ளிக்கிழமை, இந்த காதலர் தினத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு நிலைகள் காணப்படும். உங்கள் காதல் எங்கே செல்கிறது? திருமணத்தில் முடியுமா? புதுக்கோட்டை விராலிமலை ஜோதிடர் சௌ. மாரிக்கண்ணன், 2025 காதலர் தின ராசி பலன்களை பகிர்ந்துள்ளார்.
♈ மேஷம் (Aries)
🔹 காதலில் வெற்றி பெறும் நாள்! நீண்டகால காதலுக்கு திருமண வாய்ப்பு அதிகம். தொலைவில் உள்ள காதலர் நல்ல செய்தி தருவார்கள். முரண்பாடுகள், வாக்குவாதங்களை தவிருங்கள்.
♉ ரிஷபம் (Taurus)
🔹 காதலில் சிக்கல்கள் இருக்கலாம். கடுமையான எதிர்ப்புகளுக்கு தயாராக இருங்கள். ஒருவர் உங்கள் உறவை பாதிக்கலாம், கவனமாக இருங்கள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
♊ மிதுனம் (Gemini)
🔹 காதலில் குழப்பம் ஏற்படும். உங்கள் கோபம் காதலை முறிக்கக்கூடும். உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுகள் எடுக்க வேண்டாம். சற்றே பொறுமையாக செயல்படுங்கள்.
♌ சிம்மம் (Leo)
🔹 காதலில் வெற்றி பெறும் நாள்! சாதி மறுப்பு திருமணங்கள் கைகூடும். உறவினர்களால் பச்சைக்கொடி காட்டப்படும். முதல் காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.






















