கிரிக்கெட்
2025 மகளிர் T20 உலக கோப்பை: ஸ்காட்லாந்து மீது இந்தியாவின் அபார வெற்றி!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
2025 மகளிர் T20 உலக கோப்பை: இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது
மகளிர் T20 உலக கோப்பை 2025 தொடர் மலேசியாவில் ஜனவரி 27, 2025 அன்று விறுவிறுப்பாக தொடங்கியது. முதல் லீக் சுற்றில் இந்திய மகளிர் அணி தக்கதை நிரூபித்து, 150 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. “ஜனவரி 31, 2025 அன்று கோலாலம்பூரின் பேயுமாஸ் ஓவல் மைதானத்தில், இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தொடக்க வீராங்கனை கோங்காடி த்ரிஷா, “T20 உலக கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் பெண்மணி” என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இவரது ஆட்டத்தால் இந்திய அணி பெரும் வெற்றியை தட்டிச்சென்றது.
இந்த வெற்றி மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் உயர்வையும், அரையிறுதிக்கான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. இந்திய அணியின் அரையிறுதியில் ஆட்டம் மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்று கருதப்படுகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















