Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித்துளிகள் – 03.02.2026

Published

on

  1. அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு ஆலயங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமபந்தி பொதுவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
  2. தமிழில் உருவாக்கப்பட்டுள்ள “சூப்பர் இன்டெலிஜென்ட்“ எனும் ஏஐ தொழில்நுட்பம் சென்னையில் ஜி.ஆர்.டி. ஓட்டலில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் போனோமிக் இன்டெலிஜென்ஸ் கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் பாஸ்கரன் பின்னை விளக்க உள்ளார்.
  3. ஏப்ரல் 24ல் வெளியாக உள்ள “MICHAEL’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இது உலகப்புகழ்பெற்ற இசை ஜாம்பவான் மைக்கேல் ஜாக்சனின் வரலாற்றுப்படம்.
  4. மணிப்புர் முதலமைச்சராக யும்னம் கேம்சந்த்சிங் பதவியேற்க உள்ளார்.டெல்லியில் நடைபெற்ற மணிப்புர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு.
  5. வெளிநாடுகளில் இருந்து எடுத்து வரப்படும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான வரிச்சலுகை இனி எடையின் அடிப்படையில் வழங்கப்படும். – ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டிவ் வசிக்கும் பெண்கள் 40 கிராம் வரையும் மற்றவர்கள் 20 கிராம் வரையும் வரி இன்றி கொண்டு வரலாம். – நிர்மலா சீதாராமன்

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
レコメンド. Gracula knoblauchschneider, das lustige küchen gadget. İnönü mahallesi korsan taksi | ucuz taksi ara 05343805050.