Connect with us

ஜோதிடம்

ஷ்ரவண மாதத்தில் அதிர்ஷ்டம் பொழி – இந்த 6 ராசிக்காரர்களுக்கு தங்கம் மழை!

Published

on

ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் ஷ்ரவண மாதம், 6 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், செழிப்பையும் தரும் மாதமாக அமைய இருக்கிறது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் அருளால், இந்த ராசிக்காரர்கள் பல்வேறு சாதனைகளை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:

ரிஷபம்: மகிழ்ச்சி, பணம், பாராட்டுக்கள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இனிமை நிலவும்.
மகரம்: அசுப பலன்கள் நீங்கும். வியாபாரத்தில் வெற்றி. திருமண வாழ்வில் மகிழ்ச்சி.
சிம்மம்: வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள். பழைய முதலீடுகள் லாபம் தரும். மேலதிகாரிகளுடன் நல்லுறவு.
கன்னி: வியாபார வளர்ச்சி, பதவி உயர்வு.
துலாம்: தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம்.
தனுசு: தொழில் விரிவாக்கம், அதிர்ஷ்டம் அதிகரிப்பு, உத்தியோக பிரச்சனைகள் தீர்வு, ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

குறிப்பு:

  • இது ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்
  • உள்ள ஒரு பொதுவான கணிப்பு. தனிப்பட்ட ஜாதகம்
  • பார்க்காமல், துல்லியமான முடிவுகளை கூற முடியாது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.10.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

சினிமா1 நாள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized6 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

சினிமா7 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்7 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா7 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized6 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

Translate »
nordicnodes free tools to grow your website & social media..