Connect with us

ஜோதிடம்

சனி பெயர்ச்சி 2024: பணம், புகழ், அதிர்ஷ்டம் வரப்போகும் இந்த ராசிகளுக்கு!

Published

on

சனி பெயர்ச்சி 2024: இன்னும் சில வாரங்களில் சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுகிறார். அக்டோபர் மாதம் சதயம் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி ஏற்பட உள்ளது. சனி பகவானின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிகளுக்கு சிறந்த நேரத்தைக் கொடுக்கும். பணம், புகழ் மற்றும் அதிர்ஷ்டம் கிட்ட உள்ள இந்த ராசிகளைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஜோதிடத்தில் சனி பகவானுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகங்களில் ஒன்றாகும், மேலும் அவர் நமது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். சனி ஒரு ராசியில் சுமார் 2.5 ஆண்டுகள் இருக்கும், பின்னர் அவர் வேறு ராசிக்கு பெயர்ச்சியடைகிறார்.

வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி, சனி பகவான் சதயம் நட்சத்திரத்தில், ராகுவின் நட்சத்திரத்தில் பெயர்ச்சியடைகிறார். இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அந்த ராசிகள் யாவென பார்ப்போம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர மாற்றம் மிகுந்த நன்மையை கொடுக்கும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலைகள் இனிதே நிறைவேறும். பொருளாதாரம் உயர்வடையும், தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் மற்றும் குடும்பத்தில் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி பல நன்மைகளை தரும். தொழிலில் வளர்ச்சி, வெளிநாட்டு பயணங்கள், பண ஆதாயம் என பல வசதிகள் கிடைக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் மிகுந்த மகிழ்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் தரும். தைரியம் கூடும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி வரப்பிரசாதமாக இருக்கும். வேலைகள் இனிதே நிறைவேறும், பெரிய பதவி மற்றும் பொருள் வசதிகள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

சனி பகவானின் அருளைப் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை சொல்லலாம். மேலும், ஏழை எளியவர்களுக்கு உதவுவது சனிபகவானின் அருளை பெற ஒரு முக்கிய வழியாகும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா10 minutes ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு16 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
Wordpress › error. aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. कृत्रिम ऊष्मायन और हैचिंग के लिए.