வேலைவாய்ப்பு
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ரயில்வே சுகாதார பிரிவு
மொத்த காலியிடங்கள்: 3
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Part-time Contract Lady Doctors
கல்வித்தகுதி: எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்று இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது: 53 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.4,933/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: மருத்துவப் பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScdmQM4h9rEbmp8491nVX3HyJ4c7_Mo1sffp88WJqBgDiUYuA/viewfor என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.04.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.