வேலைவாய்ப்பு
ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: WAPCOS
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Structure Engineer, Environmental Engineer, Technical Assistant
கல்வித்தகுதி: ME/ M.Tech / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.70,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://cotcorp.org.in/Recruitment.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.03.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.