Connect with us

ஜோதிடம்

2024 குரு பெயர்ச்சி: ரோகிணியில் பயணம் செய்யும் குரு யாருக்கு அதிர்ஷ்டம் தருவார்?

Published

on

குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரித்து, ஜூன் மாதம் முதல் ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 19 வரை இந்த நட்சத்திரத்தில் குருவின் சஞ்சாரம் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வழங்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஏற்பட இருக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்:

அஸ்வினி:

  • சொல்வாக்கு மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும்.
  • பல்வேறு வழிகளில் பணம் வரும்.

பரணி:

  • பணம் வரும்.
  • புதிய வீடு வாங்கும் யோகம் கைகூடும்.
  • நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கார்த்திகை:

  • எடுத்த காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள்.
  • புதிய தொழில் தொடங்கலாம்.
  • அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும்.

ரோகிணி:

  • சமூக மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
  • வேலையில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும்.

மிருகஷீரிடம்:

  • நீண்டகாலமாக எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
  • குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

திருவாதிரை:

  • பணம் வரும்.
  • சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.
  • நோய்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

புனர்பூசம்:

  • குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
  • வேலையில் பதவி உயர்வுடன் பணியிட மாற்றமும் கிடைக்கும்.
  • தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம்.

பூசம்:

  • வேலை செய்யும் இடத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
  • கஷ்டங்கள், கவலைகள் நீங்கும்.
  • பணம் வரும்.

ஆயில்யம்:

  • அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • சுபகாரியங்கள் செய்வதற்கு இருந்த தடைகள் நீங்கும்.

மகம்:

  • பல்வேறு வழிகளில் பணம் வரும்.
  • தொழில் லாபம் அதிகரிக்கும்.
  • செல்வம், செல்வாக்கு பெருகும்.
  • வீடு, மனை வாங்கி புது வீடு கட்டலாம்.

பூரம்:

  • பணம் பல வழிகளில் வரும்.
  • வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.

உத்திரம்:

  • தொழில் லாபம் அதிகரிக்கும்.
  • நல்ல செய்திகள் வரும்.
  • குடும்பத்தில் உறவினர்களிடையே அன்பு, பாசம் அதிகரிக்கும்.

ஹஸ்தம்:

  • வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
  • புகழ், பெருமை கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சித்திரை:

  • புதிய தொழில்கள் தொடங்குவீர்கள்.
  • பொருளாதார வசதிகள் அதிகரிக்கும்.
  • அலுவலக பிரச்சினைகள் தீரும்.

சுவாதி:

  • கடன்கள் தீரும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி,

விசாகம்:

  • பதவி உயர்வு கிடைக்கும்.
  • பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.
  • கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

அனுஷம்:

  • நிதி நிலை மேம்படும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும்.
  • பூர்வீக சொத்துக்களில் இருந்து லாபம் கிடைக்கும்.

கேட்டை:

  • சுப செய்திகள் தேடி வரும்.
  • பெண்களுக்கு வீட்டில் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
  • குருவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கப்போகிறது.

மூலம்:

  • தொழிலில் இருந்த தடைகள் அகலும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • குரு பகவானின் அருளால் புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள்.
  • சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.

பூராடம்:

  • சுப காரியங்கள் அதிகம் முறையில் நடைபெறும்.
  • பண வருமானம் பல வழிகளிலும் வரும்.
  • கடன்கள் அடைபடும்.

உத்திராடம்:

  • வேலையில் புரமோசன் கிடைக்கும்.
  • குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் முடிவுக்கு வரும்.
  • நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

திருவோணம்:

  • பணம் பல வழிகளிலும் வரப்போகிறது.
  • அதிர்ஷ்டம் உங்களை நாடி வரப்போகிறது.
  • பண வருமானத்தினால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

அவிட்டம்:

  • பண விசயத்தில் கவனம் தேவை.
  • நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியம் ஜெயமாகும்.
  • கோடிகளை தரப்போகிறார் குரு பகவான்.

சதயம்:

  • பணம் விசயத்தில் கவனமாக இருக்கவும்.
  • குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
  • பேச்சில் கவனம் தேவை.
  • நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

பூரட்டாதி:

  • பணப்பிரச் சினைகள் தீரும்.
  • திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.
  • வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது.

உத்திரட்டாதி:

  • சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது.
  • புதிய வீடு, கட்டிடங்களை கட்டுவீர்கள்.
  • நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

ரேவதி:

  • வேலையில் புரமோசன் கிடைக்கும்.
  • புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
  • தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
  • குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை.
  • உங்கள் ஜாதகம் மற்றும் பிற ஜோதிட அமைப்புகளை வைத்து
  • முழுமையான பலன்களை அறிய ஒரு ஜோதிடரை அணுகவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

தமிழ்நாடு12 minutes ago

தமிழ்நாடு முதல்வர் விஜயின் ‘வெற்றி பயணம்’ திட்டம்… தற்போதைய இலவச பேருந்து திட்டத்திலிருந்து என்ன வித்தியாசம்?

வணிகம்16 minutes ago

மத்திய அரசு அதிரடி… லட்சக்கணக்கான ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு!

தமிழ்நாடு20 minutes ago

தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் 54% பேருக்கு குற்ற வழக்குகள் – தவெக-ல் எத்தனை பேர்?

தமிழ்நாடு28 minutes ago

“அரசிடம் பணம் இருக்கிறது” – விஜயின் முதல் பேச்சுக்கு ஸ்டாலின் பதில்!

ஆன்மீகம்48 minutes ago

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் கவனமாக இருங்கள்.. ஈகோ காயப்பட்டால் மன்னிக்கவே மாட்டார்களாம்!

ஆன்மீகம்55 minutes ago

Kubera Yogam 2026: மே 14 முதல் 6 ராசிகளுக்கு குபேர யோகம்.. செல்வம், பதவி, பணமழை காத்திருக்கிறது!

ஆரோக்கியம்57 minutes ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆன்மீகம்1 மணி நேரம் ago

Kubera Yogam 2026: மே 14 முதல் 6 ராசிகளுக்கு குபேர யோகம்.. பணம், பதவி, செல்வம் குவியும்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

40 வயதுக்குப் பிறகும் ஒல்லியாக இருக்க சீன ரகசியங்கள்: உடல் எடையை கட்டுப்படுத்த 4 எளிய முறைகள்!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடையில் புதினா கெடாமல் எப்படி சேமிப்பது? 3 மாதம் வரை பசுமையாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

Translate »
Inoperable ? no sweat—their power only option tows without a full truck. power only south dakota. power only ohio.