
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தம் செய்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு என தேர்தக் வியூகங்களை வகுத்து வருகிறது பெரும்பாலான அரசியல் கட்சிகள். இந்நிலையில் எபிபி...

பிரபல யோகா குருவும், பதஞ்சலி நிறுவன இணை நிறுவனருமான பாபா ராம்தேவ் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அலிகார் நகரில் பதஞ்சலி நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அதில் அவர் பேசிய கருத்துக்கள் கடும்...

சென்னை: தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளுடன் பாஜக இன்னும் 4 நாட்களில் தனது கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. பாஜகவிற்கு ஏனோ தமிழகம் மட்டும் எப்போதும் பிரச்சனைக்குரிய மாநிலம்தான். மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுதான் பிரச்சனை...

பிரதமர் மோடி ஒருபோதும் டீ விற்றதே இல்லை எனவும், மக்களிடம் அனுதாபத்தை சம்பாதிக்கவே அவர் அப்படி கூறினார் எனவும் அவரது 43 வருட நண்பர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார். தான் ஒரு ஏழைத்தாயின் மகன் எனவும்,...

பாஜக தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித்ஷாவின் ஹெலிகாப்டர் மேற்குவங்கத்தில் தரையிறங்க விதிக்கப்பட்ட தடையால் தேசிய அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் பிரதான கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில்...

பாஜக தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித்ஷாவுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அமித்ஷா பாஜகவின் தேசிய தலைவராக உள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்....

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மூத்த மருத்துவர் ஒருவர் தனக்கு கீழ் பணிபுரியும் பெண் செவிலியரை ஆப்ரேஷன் தியேட்டரில் வைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இது வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மத்தியபிரதேசம்...

முன்னாள் சிபிஐ தலைவர் அலோக் வர்மா பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தேசிய அரசியலில் இன்னமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம்...

அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சமீப காலமாக பாஜக மற்றும் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். மேலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்கிற ரீதியிலும் பேசி வருகிறார். இதற்கு பாஜகவின் பொன்...

அரசியல் குறித்து தொடர்ந்து பேசி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் சமீப காலமாக பாஜகவுக்கும், மோடிக்கும் எதிராகவும் பேசி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்....

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். நாடாளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தின் போது பேசிய ராகுல் காந்தி, 56...

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான விஜயசாந்தி மூலம் தகவல் ஒன்றை சொல்லி அனுப்பியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சமீபத்தில் நடிகை விஜயசாந்தி சசிகலாவை...

நமது நாட்டின் பிரதமரின் பெயர் நரேந்திரன் தான் ஆனால் அவர் தனது பெயருக்கு பின்னால் மோடி என்ற தனது சாதியின் பெயரை வைத்துள்ளார் என மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுகவின்...

அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பாஜகவும், பிரதமர் மோடிக்கும் எதிராக தொடர்ந்து மக்களவையில் பேசி வருகிறார். இது அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தம்பிதுரையின் பேச்சுக்கு பாராட்டை தெரிவித்துள்ளது....

கடந்த சில நாட்களாக பாஜக கட்சிக்குள் உருவாகி இருந்த சிறிய பூசல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துள்ளது.