தமிழ்நாடு
தமிழ்நாட்டு மக்களே பலூன்ல பறக்கத் தயாரா.. எங்கு? எப்போது?

பொள்ளாச்சியில் விரைவில் பலூன் திருவிழா நடைபெற உள்ளது.
அதில் பங்கேற்று பொள்ளாச்சி தென்னை மரங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மழையின் அழகைக் கண்டு ரசிக்கத் தமிழ்நாடு மக்களுக்கு அருமையான வாய்பாக இது அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 8வது சர்வதேச பலூன் திருவிழா, பொள்ளாச்சியில் 2023 ஜனவரி 12-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரையில் நடைபெறுகிறது.

அமெரிக்கா, மெக்சிகோ, ஜெர்மெனி உள்ளிட்ட நாடுகளில் இருண்டு 10-க்கும் மேற்பட்ட பலூன்கள் இங்குக் கொண்டு வரப்பட்டுப் பரக்கப்பட விட உள்ளது.
3 நாட்கள் நடைபெறும் இந்த பலூன் திருவிழாவைத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

















