வேலைவாய்ப்பு
தேசிய பழங்குடி சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கீழ் செயல்படும் தேசிய பழங்குடி சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRTH) காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ICMR NIRTH
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Senior Research Scientist Grade III, Project Assistant, Project Technical Assistant and Project Technician III
கல்வித்தகுதி: Life Science பாடப்பிரிவில் Doctorate Degree பட்டமும் Office Management பாடப்பிரிவில் Diploma/ PGDCA பட்டமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 40 வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.70,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://main.icmr.nic.in/career-opportunity என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email – nirthproject2020@gmail.com
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advt_NIRTH_04112020.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.12.2020.

















