Connect with us

வேலைவாய்ப்பு

TNHRCE வேலை வாய்ப்பு: பவானி அம்மன் கோவிலில் செவிலியர் மற்றும் மருத்துவ அலுவலர் பணிக்கான அறிவிப்பு!

Published

on

TNHRCE வேலை வாய்ப்பு:
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்கா, பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் அமைக்கப்படும் மருத்துவ மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

  • மருத்துவ அலுவலர் (Medical Officer): 2 பணியிடங்கள்
  • செவிலியர் (Staff Nurse/MLHP): 2 பணியிடங்கள்

இந்த வேலைக்கு இந்து மதத்தை சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு:

  • மருத்துவ அலுவலர்: 01.07.2024 அன்று அடிப்படையாக கொண்டு அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • செவிலியர்: 01.07.2024 அன்று அடிப்படையாக கொண்டு அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

  • மருத்துவ அலுவலர்: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
  • செவிலியர்: பொது செவிலியர் (DGNM) பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • மருத்துவ அலுவலர்: மாதம் ரூ.60,000
  • செவிலியர்: மாதம் ரூ.14,000

விண்ணப்பிக்கும் முறை:
வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், கீழ்கண்ட இணையதளங்களில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்:

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில்,
பெரியபாளையம்,
ஊத்துக்கோட்டை வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்,
அஞ்சல் குறியீடு: 601102.

விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

அறிவிப்பு முடிவுத்தேதி:
அறிவிக்கப்பட்ட தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புவது கட்டாயம்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெடிப்பு – பணம், பதவி, முன்னேற்றம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

2027 வரை ராஜயோகம் தரும் சனி, குரு, ராகு-கேது பெயர்ச்சி: இந்த 4 ராசிகள் அதிர்ஷ்டத்தில் உச்சம்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

Translate »
Learn more about troubleshooting wordpress. Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. सरकार ने भारत में एक साथ चुनाव की व्यवहार्यता का पता लगाने के लिए.