தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/11/2020)

நவம்பர் 25 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 10
புதன்கிழமை
ஏகாதசி மறு நாள் காலை மணி 6.16 பின்னர் ஏகாதசி தொடர்கிறது
உத்தரட்டாதி இரவு மணி 9.29 வரை பின்னர் ரேவதி
வஜ்ரம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 28.37
நேத்ரம்: 2
ஜூவன்: 0
விருச்சிக லக்ன இருப்பு: 3.51
சூர்ய உதயம்: 6.16
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
உத்தான ஏகாதசி.
திரிதினஸ்பிரிக்.
கரிநாள்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் காலை வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்து மூவருடன் பவனி.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதிவுலா.
திதி:ஏகாதசி.
சந்திராஷ்டமம்:மகம், பூரம்.













