Connect with us

வேலைவாய்ப்பு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக வேலைவாய்ப்பு: சுகாதாரத் துறையில் பல காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்ப அழைப்பு!

Published

on

Ramanathapuram Health Department Jobs 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகளில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் கீழ் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சித்த மருத்துவ அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், இணை இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தற்காலிக பணி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

இந்த ஆட்சேர்ப்பின் கீழ்,

  • சுகாதார ஆய்வாளர்

  • நல அலுவலர்

  • பல் மருத்துவர்

  • பிசியோதெரபிஸ்ட்

  • ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் (Lab Technician)

  • ஸ்பீச் தெரபிஸ்ட்

  • தரவு பதிவாளர் (Data Entry Operator)

  • துப்புரவு பணியாளர்கள்

உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

📝 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், https://ramanathpuram.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ராமநாதபுரம் – கேணிக்கரை, விவேகானந்தர் சாலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.
👉 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 21

🧾 தேர்வு முறை

முதற்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். அதன் பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெறுபவர்களுக்கு தற்காலிக பணி வழங்கப்படும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்7 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்7 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

வணிகம்7 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

Uncategorized7 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்7 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

Translate »
  starling air er et flyselskab, der har både flyveskole og tur retur og taxaflyvninger på sit cv. Michelin. Aaa mush love faq.