Tamilnadu Postal
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழக அஞ்சல் துறை
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Postman மற்றும் Mail Guard
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.21700 முதல் ரூ.69100/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: Limited Departmental Competitive Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.04.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாசாப்’ திரைப்படம் வரும் ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு டிக்கெட்…
வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியும் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், 2026ஆம்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில், இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு…
2026ஆம் ஆண்டு ஜோதிடக் கணிப்புகளின்படி, ஒரே காலகட்டத்தில் உருவாகும் மூன்று முக்கியமான ராஜயோகங்கள் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை…
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு…
வேத ஜோதிடக் கணிப்புகளின்படி, பிப்ரவரி 2026 மாதத்தில் நடைபெறவுள்ள ஒரு அரிய கிரகச் சேர்க்கை, பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய…
This website uses cookies.