வேலைவாய்ப்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 08
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: SRF, Lab Assistant மற்றும் பல்வேறு
கல்வித்தகுதி: Research Associate – விண்ணப்பதாரர்கள் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IT Professional IV – விண்ணப்பதாரர்கள் B.Tech. in Computer Science/ Computer Engineering / Information Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Senior Research Fellow – விண்ணப்பதாரர்கள் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Young Professional-I – விண்ணப்பதாரர்கள் Bachelor degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Office/Lab Assistant – விண்ணப்பதாரர்கள் Bachelor degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மாத சம்பளம்: ரூ.25,000/- முதல் ரூ.67,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.















