Connect with us

தினபலன்

தினபலன் – 30-09-2018 – ஞாயிற்றுக்கிழமை

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

மேஷம்

இன்று செலவுகள் அதிகரிக்கக் கூடும். நீங்கள் எதிர்பாராத வகையில் வீடு மாற்றமோ, தொழில் மாற்றமோ ஏற்படலாம். தங்கு தடையின்றி வியாபாரம் நடக்கும். சிலர் ஆதாயத்திற்காக உங்களை பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

ரிஷபம்

இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். தாங்கள் செய்து வரும் வியாபாரத்தில் தடைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் அது பாதிப்பை ஏற்படுத்தாது. ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருபவர்கள் மிகச் சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மிதுனம்

இன்று தைரியமான நாள். உயர்பதவியிலிருந்து பதவியை யாரேனும் இழந்திருந்தால் அவர்களுக்கு மீண்டும் அந்த பதவி கிட்டும். தாங்கள் எதிர்பார்த்திருந்த பண உதவி கைக்கு கிட்டும். மனம் அமைதி பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கடகம்

இன்று வெற்றி நிச்சயம். கோபமாக பேசுவதை தவிர்த்திடுங்கள். செலவுகள் செய்ததற்கு கணக்கு வைத்திருங்கள். இல்லையெனில் அது குடும்பத்தின் நிம்மதி கெடக் காரணமாகும். முக்கிய பணிகளை முடித்து வெற்றி பெறுவீர்கள். பாராட்டு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகளின் கடுமை குறையும். வெளிநாடு சென்று மேற்கல்வி பயில விருப்பமிருப்பின் அதற்கான முயற்சிகளில் இறங்கலாம். சிலர் நஷ்டத்தை சந்திக்க நேரலாம் எதிர்காலத்தில் சரியாகி விடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி

இன்று முற்பகுதியில் மற்றும் சற்று கவனமாக இருக்கவும். அந்த தருணத்தில் முடிவுகளை எடுக்க வேண்டாம். வேலை பார்க்கும் பெண்மணிகள் அலுவலகத்தில் முன்னேற்றம் எதையும் எதிர்பார்க்க முடியாது. அவ்வப்போது கோவிலுக்கு சென்று வாருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

துலாம்

இன்று புதிதாக ஆடை, ஆபரணம் சேர்க்கை இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களுடன் உல்லாசமாக வெளியில் சென்று வருவீர்கள். பணத்தை உங்களிடமிருந்து ஏமாற்ற சிலர் முயற்சி செய்யலாம். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

விருச்சிகம்

இன்று ஆலய தரிசனம் நிம்மதியைக் கொடுக்கும். பெரியோர் ஆசி கிடைக்கும். திருமணமான தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைத்து புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு

இன்று ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். மனதில் சந்தோஷம் கரைபுரண்டோடும். பணவரவிற்குக் குறை இல்லாததால் குடும்ப சூழ்நிலையும் மனநிறைவை கொடுக்கும். உங்களுக்கும் பெற்றோருக்கும் சந்தோசம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்

இன்று பெண்கள் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சிலருக்கு அவரவர் நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும். நல்ல முன்னேற்றமும் காண்பீர்கள். வியாபாரம் நல்லபடியாக நடந்து வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்

இன்று ஏற்றுமதி – இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு உற்சாகமான காலகட்டம். சிலர் திருக்கோயில்களுக்குச் சென்று வர நேரலாம். சிலருடன் கருத்து வேறுபாடு வரலாம். சிலரின் மறைமுக செயல்கள் உங்களுக்கு தெரிய வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்

இன்று வியாபாரம் நல்லபடியாக நடந்து வரும். தொழில் ரீதியான மேற்கல்வி பயில விரும்புவோர் தடையில்லாமல் படிக்க நேரலாம். சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கலாம். சிலருக்கு நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் மாற்றம் – இந்த 5 ராசிகளுக்கு செல்வம், வெற்றி உறுதி!

school
செய்திகள்1 மணி நேரம் ago

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

அட்சய திருதியை 2026: 100 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் – இந்த 4 ராசிகளுக்கு செல்வ வெள்ளம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

அட்சய திருதியை 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் அக்ஷய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

பாபா வாங்கா கணிப்பு 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு & வாழ்க்கை முன்னேற்றம்!

தொழில்நுட்பம்1 மணி நேரம் ago

ஸ்கோடா கைலாக் மீது ரூ.75,000 வரை சலுகை: குறைந்த விலையில் பிரீமியம் SUV வாங்கும் வாய்ப்பு!

வணிகம்2 மணி நேரங்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

100 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சுக்கிரன் ரிஷபத்தில் நுழைவு – மாளவ்ய ராஜயோகம் உருவாகி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. Strong contextual links. Road runner car transport.