Connect with us

ஜோதிடம்

குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் – வெற்றிகள் குவியும்!

Published

on

குரு வக்ர பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்!

குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். திருமணம், குழந்தைகள், கல்வி, செல்வம், செழிப்பு போன்றவற்றின் காரணி கிரகமாக விளங்கும் குரு, அக்டோபர் 9ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலை பிப்ரவரி 5, 2024 வரை நீடிக்கும். குரு வக்ர பெயர்ச்சி, அனைத்து ராசிகளையும் பாதிக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இது ராஜயோகம் தரும்.

மேஷம் (Aries):

குரு பகவான் ரிஷப ராசியில் வக்ரமாக இருப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிட்டும். வாகனம் மற்றும் சொத்து வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் படிப்பதற்கான முயற்சிகள் அல்லது குடியுரிமை முயற்சிகள் வெற்றி பெறும்.

ரிஷபம் (Taurus):

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி பொற்காலத்தை உருவாக்கும். வருமானம் அதிகரிக்கும், வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் வேலை மேம்பாடு கிட்டும். தொழில்துறையில் பல வெற்றிகளை எளிதில் அடையலாம்.

கடகம் (Cancer):

கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் வக்ர பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வணிகத்தில் முதலீடுகள் லாபகரமாக இருக்கும். ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும், அதிர்ஷ்டம் முழுமையாக உங்கள் பக்கம் இருக்கும்.

குரு பகவானின் அருளை பெறுவதற்காக, “குரவே சர்வ லோகானாம், பிஷஜே பவ ரோகினாம், நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ” என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

தினபலன்54 minutes ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு58 minutes ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு11 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மே 8 சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரப் பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

எண் கணிதம்: எந்த பிறந்த தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான தலைவர்களாக மாறுகிறார்கள்?

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

Translate »
Learn more about troubleshooting wordpress. Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. टीजीटी और पीजीटी के 1613 पदों पर भर्ती.