வேலைவாய்ப்பு
யுபிஎஸ்சி புதிய அறிவிப்பு: மத்திய அரசின் வேலை!

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் 55 உள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் பல்வேறு வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 55
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Assistant Geophysicist – 17
2.Veterinary Assistant Surgeon – 09
3.System Analyst – 05
4.Scientist – 05
5.Senior Divisional Medical Officer -10
6.Lecturer in English – 01
7.Specialist Grade III (Urology) – 02
கல்வித்தகுதி: தகுதி மற்றும் வயது வரம்பு ஒவ்வொரு வேலைக்கும் மாறுபடுவதால் அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
கட்டணம்: ரூ. 25.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.02.2020.









