Connect with us

சினிமா

பிகில் படத்தில் நடித்த பிரபலமும் லியோவில் இருக்காரா? அம்பலப்படுத்திய யூடியூபர் இர்ஃபான்!

Published

on

காஷ்மீருக்கு வீடியோ லாக் எடுக்கச் சென்றாரா இல்லை லியோ படத்தில் நடிக்க இணைந்துள்ளாரா இர்ஃபான் பதான் என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், அடுத்தடுத்த சில அப்டேட்களை வீடியோவாகவே கொடுத்து விட்டார் இர்ஃபான்.

பிகில் படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்த நடிகர் கதீர் யூடியூபர் இர்ஃபான் எடுத்த வீடியோவில் சிக்கி இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவரும் லியோ படத்தில் சைலன்ட்டாக நடித்துக் கொண்டிருக்கிறாரா? இப்படி சர்ப்ரைஸ் கேமியோக்களை எல்லாம் அம்பலப்படுத்தி விட்டாரே இர்ஃபான் என சில ரசிகர்கள் அவரை யாரு உள்ளே விட்டது என திட்டியும் அப்டேட் கொடுத்ததுக்கு நன்றி ப்ரோ என்று பாராட்டியும் கமெண்ட்டுகளை  போட்டு வருகின்றனர்.

#image_title

மேலும், நடிகை பிரியா ஆனந்தும் காஷ்மீரில் லியோ படத்தின் ஷூட்டிங்கில் இருப்பதையும் இர்ஃபானின் லேட்டஸ்ட் வீடியோ அம்பலப்படுத்தி உள்ளது.

லியோ படக்குழுவினர் உடன் எடுத்துக் கொண்ட வீடியோவை இர்ஃபான் இணையத்தில் ஷேர் செய்து தளபதி ரசிகர்களை தலைகால் புரியாத வண்ணம் ஆட்டம் போட வைத்துள்ளார்.

காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்படக் காரணமே இர்ஃபான் அங்கே சென்றது தான் என நெட்டிசன்கள் ஒரு பக்கம் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். லியோ படக்குழுவினர் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் ஹேப்பி ஆகி உள்ளனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?