சினிமா செய்திகள்

உள்ளாடைகள் ஒவ்வொன்றாக எடுத்து காட்டிய யாஷிகா: வைரல் வீடியோவுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்!

Published

on

நடிகை யாஷிகா உள்ளாடைகள் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டிய வீடியோவுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது .

தமிழ் திரைப்பட நடிகைகளில் ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா சமீபத்தில் விபத்துக்குள்ளாகி அதன் பின்னர் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார் .

அவ்வப்போது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் யாஷிகா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் உள்ளாடைகளான, பிரா ஜட்டி உள்பட ஆடைகளை எடுத்து ஒவ்வொன்றாக காண்பிக்கும் வீடியோவை பதிவு செய்து உள்ளார் .

இந்த வீடியோவுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் அங்கு குவிந்து வருகிறது. தேவையில்லாத வீடியோ என்றும் கலாச்சாரம் இந்த அளவுக்கு சீரழிந்து விட்டதா என்றும் பல கமெண்ட்ஸ் குவிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version